தலைவி உருவாகியுள்ளார் தெரியுமா பிக்பாஸ் ரசிகர்களே?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து அதிக டுவிஸ்ட் வந்து கொண்டே இருக்கிறது. மக்கள் நினைப்பதற்கு மாறாக நிகழ்ச்சியில் விஷயங்கள் நடக்கிறது. கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் அபிராமி. வீட்டைவிட்டு வெளியேறிவிட்டோமே என்ற வருத்தம் இல்லாமல் நேர்கொண்ட பார்வை பட வெற்றியை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் மக்கள் அவருக்கு பிக்பாஸ் தலைவி என்று பட்டம் கொடுத்ததோடு அந்த டாக்கை டிரண்ட் செய்துள்ளனர். பிக்பாஸ் 3 சீசனால் மக்களால் கொண்டாடப்படும் தலைவி அபிராமி தானாம்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed